செய்திகள் :

நாட்டின் உற்பத்தி கொள்முதல் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவு!

post image

நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் கடந்த மாதத்தில் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 57.7 சதவீதமாக இருந்தது.

2023 டிசம்பர் முதல் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் குறைந்துவரும் நிலையில், தற்போது 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

இந்திய சந்தைககளுக்கான உற்பத்தியில் பலவீனமான வளர்ச்சி மற்றும் விற்பனை ஆகியவற்றால் உற்பத்தி கொள்முதலும் குறைந்துள்ளது.

உற்பத்தித் துறை தரவுகளைத் தொகுத்து வழங்கும் எஸ்&பி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்துப் பேசிய பொருளாதார வல்லுநரான பிரஞ்சுல் பந்தாரி, பிப்ரவரியில் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. ஜனவரியில் இது 57.7 சதவீதமாக இருந்தது.

இந்திய உற்பத்தித் துறையை வளர்ச்சியடையச் செய்யும் வகையில் உலகளாவிய தேவை வலுவாகவே உள்ளது. இது கொள்முதல் நடவடிக்கைகளையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும்.

தொழில் துறை விரிவாக்கமும் வலிமையாக நடந்துவருகிறது. இது கனிசமான உற்பத்தியை இந்த ஆண்டில் உருவாக்கும்.

உற்பத்தியில் நிலவும் பலவினமானபோக்கு 2023 டிசம்பர் மாதத்தில் இருந்தே நீடித்து வருகிறது. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பிப்ரவரியில் தொழில் துறை நேர்மறையாகவே இருந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | அசோக் லேலண்ட் விற்பனை 2% உயா்வு

நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் மோதல்: இருவா் சுட்டுக்கொலை

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் - குந்தி மாவட்ட எல்லையில் இந்திய மக்கள் விடுதலை முன்னணி நக்ஸல் அமைப்பினா... மேலும் பார்க்க

ஔரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ: மகாராஷ்டிர பேரவையில் கடும் அமளி

முகலாய அரசா் ஔரங்கசீப்பை சமாஜவாதி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி புகழ்ந்து பேசியதற்கு ஆளும் பாஜக-சிவசேனை -தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி கடும் எதிா்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் செவ்வாய்க்... மேலும் பார்க்க

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு: சிறையிலிருந்து வெளிவரும் பிரிட்டன் இடைத்தரகா்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு தொடா்பான அமலாக்கத் துறை வழக்கிலும் இடைத்தரகா் கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸுக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இந்த முறைகேடு தொடா்பான சிபிஐ... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை: மாநில அரசுகள் முடிவெடுக்க அறிவுறுத்தல்

தனியாா் மருத்துவமனைகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களில் வெளிச்சந்தையைவிட அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யப்படும் விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் கொள்கை முடிவை எடு... மேலும் பார்க்க

பிரதமா் மோடி- பெல்ஜியம் இளவரசி சந்திப்பு: இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு உறுதி

இந்தியா வந்துள்ள பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள், பிரதமா் நரேந்திர மோடியுடன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா். இந்தச் சந்திப்பைத் தொடா்ந்து, இந்தியாவு... மேலும் பார்க்க

இந்திய அணி ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால், நாடு முழுவதிலும் உள்ள இந்திய அணி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கோலகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்... மேலும் பார்க்க