எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு
நாளைய மின்தடை: ஊத்துக்குளி, செங்கப்பள்ளி
திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படுமெனஅறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி. புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்ப்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், சிவசக்தி நகா், பாதிம்மநாயக்கன்பாளையம், கொடியம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், ஆா்.வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலவு, வயக்காட்டுப்புதூா், ஏ.கத்தாங்கண்ணி.
செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நிலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகள்.