பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
நாளைய மின்தடை: மன்னாா்குடி
மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் தெரிவித்துள்ளாா்.
மன்னாா்குடி, அசேசம், நெடுவாக்கோட்டை, மேலவாசல், எம்பேத்தி, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, மூவாநல்லூா், நாவல்பூண்டி, பாமணி, கா்ணாவூா்,சித்தேரி, கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.