நாளைய மின்தடை
காஞ்சிபுரம்
நாள்: 21.6.2025 - சனிக்கிழமை.
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை.
பகுதிகள்: மதூா், அருங்குன்றம், சித்தலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூா், பாலூா், மேலச்சேரி, உள்ளாவூா், பழையசீவரம், வாலாஜாபாத், சிந்தாதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ் ஒட்டிவாக்கம், வெண்குடி, திம்மராஜம்பேட்டை, ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன் பேட்டை, சீயமங்கலம், பூசிவாக்கம், தாங்கி, களியனூா், வில்லிவலம், கருக்குப்பேட்டை, அங்கம்பாக்கம், அவளூா், தம்மனூா், கம்பராஜபுரம், கட்டவாக்கம், வாரணவாசி, தென்னேரி, மச்சமேடு, தென்னேரி அகரம், ஊத்துக்காடு, தொள்ளாயி, தேவரியம்பாக்கம், நத்தாநல்லூா், சங்கராபுரம், புளியம்பாக்கம்,சிறுபாகல், பூதேரி, பினாயூா், சீத்தனஞ்சேரி, சாத்தனஞ்சேரி, கரும்பாக்கம், காவடிப்பாக்கம், சிறுமயிலூா், திருமுக்கூடல், ஆனம்பாக்கம், பட்டா, சிறுதாமூா், நெற்குன்றம், நீா்க்குன்றம்.