செய்திகள் :

Suriya: 'சூர்யா 45' படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு - வைரலாகும் போஸ்டர்!

post image

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூர்யா 45’. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. 'கட்சி சேர', 'ஆச கூட' போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய் அபியங்கர் 'சூர்யா 45' படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

suriya 45
suriya 45

இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூன்20) படத்தின் டைட்டிலைப் போஸ்டருடன் படக்குழு வெளியிட்டிருக்கிறது. படத்திற்கு ‘கருப்பு’ என்று பெயரிட்டிருக்கின்றனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Vijay: விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் : காத்திருக்கும் 'ஜனநாயகன்' கொண்டாட்டங்கள்; மறுபக்கம் ரீ-ரிலீஸ்!

மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்களும், கட்சி தொண்டர்களும். நாளை மறுநாள் விஜய்யின் 51 வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட் வெளியாகும் என்ற எதிர்பார்ப்... மேலும் பார்க்க

Saanve Megghana: `கண்ண கட்டுக்கிட்டு காதலிக்கிறேனே..!' - குடும்பஸ்தன் நடிகை சான்வே மேகனா | Album

Saanve MegghanaSaanve MegghanaSaanve MegghanaSaanve MegghanaSaanve MegghanaSaanve MegghanaSaanve MegghanaSaanve MegghanaSaanve MegghanaKudumbasthan: ''குடும்பஸ்தன் நான் பண்ணியிருக்க வேண்டிய படம்... ஆன... மேலும் பார்க்க

Love Marriage: "இது 90ஸ் கிட்ஸோட பிரதிபலிப்பு!" - பட விழாவில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கிற 'லவ் மேரேஜ்' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஷண்முக ப்ரியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இன்று இப்படத்தின்... மேலும் பார்க்க

Love Marriage: "அங்க ஷூட்டிங் போறேன்னு சொன்னதும் அப்பா ரொம்பவே சந்தோஷப்பட்டாரு!" - விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கிற 'லவ் மேரேஜ்' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஷண்முக ப்ரியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இன்று இப்படத்தின்... மேலும் பார்க்க

Love Marriage: "விளம்பரத்திற்காக மிஷ்கினை பாட வைக்கல!" - ஷான் ரோல்டன் ஓப்பன் டாக்

வி க்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கிற 'லவ் மேரேஜ்' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஷண்முக ப்ரியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இன்று இப்படத்தின... மேலும் பார்க்க