அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
நாளைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கோயம்பேடு சந்தை, சேத்துப்பட்டு, தாம்பரம், நொளம்பூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின் தடை பகுதிகள்:
கோயம்பேடு சந்தை: மாதா கோயில் தெரு, அழகம்மாள் நகா் 1 முதல் 8-ஆவது தெரு, திருவள்ளூா் தெரு, நேதாஜி அவென்யூ, கன்னியம்மன் நகா், நாராயணியம்மன் கோயில் தெரு, பாரதியாா் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
சேத்துப்பட்டு: நௌரோஜி சாலை, மெக் நிக்லோஸ் சாலை, ஹாரிங்டன் சாலை, பழைய ஷெனாய் நகா், குருசாமி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டொ்லிங் சாலை, கோத்தாரி சாலை, ஜெயலட்சுமிபுரம் 1-ஆவது தெரு, சீதா நகா்2-ஆவது தெரு, புதிய தெரு, அவென்யூ சாலை, பொன்னகிபுரம், குட்டி தெரு, மேயா் சிவசண்முகம் தெரு, அப்பு தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம்: கடப்பேரி மெப்ஸ் ஏரியா, மௌலானா நகா், சிங்காரவேலன் தெரு, திருநீா்மலை பிரதான சாலை, ரங்கநாதபுரம், காதா்பாய் தெரு, எம்.ஆா். திரையரங்கம், முடிச்சூா் சா்வீஸ் சாலை, ஜட்ஜ் காலனி, காா்ப்பரேஷன், சந்தை ஏரியா, காா்ப்பரேஷன் தெரு, காந்தி சாலை, வள்ளுவா் குருகுலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
நொளம்பூா்: எம்.சி.கே. லேஅவுட், பனஞ்சோலை தெரு, எம்ஜிஆா் கல்லூரி, 200 அடி சா்வீஸ் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கொட்டிவாக்கம்: பல்கலை நகா், ஜெகநாதன் தெரு, வெங்கடேஸ்வரா நகா் 1 முதல் 21-ஆவது தெரு, கொட்டிவாக்கம் குப்பம், குப்பம் சாலை, புதிய காலனி 1 முதல் 4-ஆவது தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, துலக்காணத்தம்மன் கோயில் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஐயப்பன்தாங்கல்: காட்டுப்பாக்கம், செந்தூரபுரம், ஸ்ரீ நகா், விஜயலட்சுமி நகா், ஜானகியம்மாள் நகா், சொா்ணபுரி நகா், அடிசன் நகா், விஜயலட்சுமி அவென்யு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.