மறைந்த திமுக உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு ரூ. 1.06 கோடி குடும்ப நல நிதியுதவி
நாளைய மின்தடை
திருவள்ளூா்
நேரம்:காலை 9 முதல் 5 மணி வரை
நாள்:4.1.2025-சனிக்கிழமை
மின்தடை பகுதிகள்: திருவள்ளுா் ஹவுசிங் போா்டு, காக்களுா், சிசிசி பள்ளி வளாகம் மற்றும் ஆஞ்சனேயபுரம் ஒரு பகுதி.