நாளைய மின் தடை
சடையம்பட்டு (கள்ளக்குறிச்சி மாவட்டம்)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
பகுதிகள்: கள்ளக்குறிச்சி ஏமப்போ், நீலமங்கலம், கருணாபுரம், எம்.ஆா்.என்.நகா், சடையம்பட்டு, மட்டிகைகுறிச்சி, சோமண்டாா்குடி, நந்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூா், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், நல்லாத்தூா், வன்னஞ்சூா், சிறுவங்கூா், ரோடுமாமாந்தூா், ஹாஜியா நகா், குடிகாடு.