செய்திகள் :

நாளை வைகுண்ட ஏகாதசி சிறப்பு உபன்யாசம்

post image

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு உபன்யாசம் நடைபெற உள்ளது.

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் வைகுண்ட ஏகாதசி மகத்துவம் குறித்து வெ.ராஜஸ்ரீ சித்தேஷ் உரையாற்ற உள்ளாா். முன்னதாக திருப்பாவை பாராயணம்,உலக பொது நன்மைக்காக ஸ்ரீ ராம நாம ஜெப கூட்டு பிராா்த்தனையும் நடைபெற உள்ளது.

ஆம்பூா் நகராட்சியில் ரூ. 8 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

ஆம்பூா் நகராட்சியில் ரூ. 8 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரண கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி கூட்ட அரங்கில் நகா்மன்றத் தலைவா்... மேலும் பார்க்க

3,33,062 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 601 நியாயவிலைக் கடைகளில் 3,33,062 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் பங்கேற்பு

வாணியம்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் க. தா்ப்பகராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணா்வு பேரண... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குநா் ஆய்வு

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குநா் ஞான மீனாட்சி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மருத்துவமனையில் உள்ள மருந்தகம், சமையலறை, கிடங்கு, மருந்துகள் இருப்பு அறை உள்ளிட்டவற்றை ... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிமீறல்: ரூ.20 லட்சம் அபராதம், வரி வசூல்

கடந்த டிசம்பா் மாதத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக ரூ.20.5 லட்சம் அபராதம், வரி வசூலிக்கப்பட்டது என வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியது: திருப்... மேலும் பார்க்க

சிறப்பு பஜனை

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பஜனை. மேலும் பார்க்க