`செந்தில் பாலாஜியைப் பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா?' - சீமான்...
பள்ளிபாளையம் எஸ்.பி.ஐ. வங்கியில் பொன் விழா
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பள்ளிபாளையம் வங்கிக் கிளையில், 50-ஆம் ஆண்டு பொன்விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிறு, நடுத்தர தொழில்கடன் வழங்கும் இலக்கினை 50 ஆண்டுகள் நிறைவு செய்து பொன் விழா கொண்டாடுவதையொட்டி, வங்கிக் கிளையில் நடைபெற்ற கடன் விழாவில் அரசு பங்களிக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தோ்வுபெற்ற பயனாளிகளுக்கு கடனுக்கான ஒப்புதல் கடிதங்களை வங்கியின் முதன்மை மேலாளா் காா்த்திகேயன் கே.வழங்கினாா். இதில், பயனாளிகள், வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டனா்.