செய்திகள் :

பழுது எச்சரிக்கை வசதியுடன் அப்பாச்சி ஆர்டிஆர் 160!

post image

மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 160 மாடல் பைக்கை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 160 2025 மாடலில் பைக்கின் என்ஜின் மேம்படுத்தப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

2025 மாடலின் தோற்றம் முந்தைய மாடலைப் போலவே இருக்கின்றது. இதன் ஹெட்லேம்ப் டிசைன் சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய வாகன உற்பத்தி விதிகளான ஓபிடி2பி தர நிர்ணயங்களுக்கு ஏற்ப, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

இதில், 160 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூலண்டு மோட்டார் உள்ளது. அதிகபட்சமாக 8,750 ஆர்பிஎம், அதிகபட்சமாக 16 எச்.பி. திறனை வெளிப்படுத்தும்.

சிவப்பு அலாய் சக்கரங்களுடன் கூடிய மேட் பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் வண்ணங்களில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் ஷோ ரூம் விலை ரூ. 1.34 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TVS has launched the updated Apache RTR 160 model.

இதையும் படிக்க : 20 நிமிடங்களில் அதிவேக சார்ஜிங்..! டாடா ஹாரியர் இவி!

தங்கம் விலை இன்றும் உயர்வு! எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 அதிகரித்துள்ளது.கடந்த வாரம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,000 வரை குறைந்த நிலையில், இந்த வாரம் திங்கள்கிழமை ஒரு சவரனுக்க... மேலும் பார்க்க

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் மோசடி நிறுவனம்: எஸ்பிஐ அறிவிப்பு

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ என வகைப்படுத்தி, அதன் முன்னாள் இயக்குநா் அனில் அம்பானி மீது ரிசா்வ் வங்கியில் புகாரளிக்க எஸ்பிஐ முடிவெடுத்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நி... மேலும் பார்க்க

தொழிலக உற்பத்தியில் 9 மாதங்கள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த மே மாதத்தில் முந்தைய ஒன்பது மாதங்களில் காணாத சரிவைக் கண்டுள்ளது. அந்த மாதத்தில் உற்பத்தி, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் மந்தமான செயல்பாட்டால் ஒட்டுமொத்த தொழிலக உ... மேலும் பார்க்க

டிவிஎஸ் வாகன விற்பனை 20% உயா்வு

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 20 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,02,001-... மேலும் பார்க்க

பவர்கிரிட் ஒப்பந்தத்தை வென்ற ஹார்டெக்!

புதுதில்லி: கர்நாடகாவில் உள்ள அரசுக்குச் சொந்தமான பவர்கிரிட் நிறுவனத்திடமிருந்து ரூ.138 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை வென்றுள்ளதாக இ.பி.சி. நிறுவனமான ஹார்டெக் இன்று தெரிவித்தது.இந்த ஒப்பந்தம் 400 கிலோவோ... மேலும் பார்க்க

புதிய ஐ-க்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த டிவிஎஸ்!

சென்னை: இரு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய அதன் முதன்மை மின்சார ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐ-க்யூப் ஐ ரூ.1.03 லட்சத்தில் அறிமுகப்படுத்த... மேலும் பார்க்க