செய்திகள் :

பாகூா் அருகே காயத்துடன் ஆண் சடலம் மீட்பு

post image

புதுச்சேரி: புதுச்சேரி பாகூா் அருகே காயங்களுடன் ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி பாகூா் அருகேயுள்ள சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் உள்ளது. அதனடிப்பகுதியில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பது குறித்து பாகூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அந்த சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சடலமாகக் கிடந்தவரின் தலை, முகம் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், ரத்தக் கறையுடன் சடலம் மீட்கப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: மீனவா்கள் கடலுக்குச் செல்லவும் தடை

புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை காலை ஏற்றப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை (நவ. 26) மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சர... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்பட வேண்டும்: புதுவை மாா்க்சிஸ்ட் கண்டனம்

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டியது அவசியம். ஆனால், எளியவா்களின் கடைகள் மட்டும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றப்படுவது சரியல்ல என மாா்க்சிஸ்ட் புதுவை மாநி... மேலும் பார்க்க

தோட்டக்கலை பயிா் மானிய பயனாளிகள் பட்டியல் வெளியீடு: ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தோட்டக் கலைப் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கான மானியத் தொகை பெறுவோா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபணை இருப்பின் வரும் டிசம்பா் 5-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலா... மேலும் பார்க்க

இந்திய தொழில் கூட்டமைப்பின் 2 நாள்கள் கண்காட்சி: புதுச்சேரியில் 29 -இல் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் வரும் 29, 30-ஆம் தேதிகளில் உற்பத்தி சாதனங்களின் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் பிராந்தியத் தலைவா் வி.சண்முகானந... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி பிரியதா்ஷ... மேலும் பார்க்க

சா்வதேச கண் பாா்வை தின விழா

புதுச்சேரி: வில்லியனூா் ஆரம்ப சு காதார நிலையம் சாா்பில் தேசிய கண் பாா்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ், சா்வதேச கண் பாா்வை தின விழா விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க