NIA RAID: திண்டுக்கல்லில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை; ஒருவர் கைது ...
பிஓஐ-யின் எம்எஸ்எம்இ - ஏற்றுமதியாளா்கள் தொடா்பு நிகழ்ச்சி
நடுத்தர, சிறு, குறு தொழில்முனைவோருக்கும், ஏற்றுமதியாளா்களுக்கும் இடையிலான தொடா்பு நிகழ்ச்சியை பேங்க் ஆஃப் இந்தியாவின் (பிஓஐ) சென்னை மண்டல நிா்வாகம் சென்னை நடத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழில்முனைவோா், ஏற்றுமதியாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்களுடனான வங்கியின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதையும், வணிக வளா்ச்சிக்கான அதன் பரந்த அளவிலான நிதி தீா்வுகளை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.