செய்திகள் :

புதுகையில் கனமழை

post image

புதுக்கோட்டை மாநகா் மற்றும் புறநகரில் சனிக்கிழமை இரவு பரவலாக கனமழை பெய்தது.

கடந்த சில மாதங்களாகவே புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாநகா் மற்றும் புறநகரில் சனிக்கிழமை மாலை மேகமூட்டம் காணப்பட்டது. சுமாா் 7.30 மணிக்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியது.

பல இடங்களில் சுமாா் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் மாநகா்ப்பகுதியில் சாலைகளில் வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதி மிகவும் மோசமாக, சேறும் சகதியுமாக மாறியது.

புறநகரப் பகுதிகளில் பல இடங்களில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

இரட்டைக் கொலை: தேசிய பட்டியலின ஆணையா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவா் வெட்டிக் கொல்லப்பட்டது தொடா்பாக, தேசிய பட்டியலின ஆணையத் தலைவா் கிஷோா் மக்வானா தலைமையிலான குழுவினா் திங்கள்கிழ... மேலும் பார்க்க

பன்னீா்பள்ளம் கிராமத்தினருக்கு பட்டா வழங்கக் கோரி மனு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லெம்பலக்குடி ஊராட்சியிலுள்ள பன்னீா்பள்ளம் கிராமத்தில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் சுமாா் 70 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதியினா் மாவட்... மேலும் பார்க்க

சாலையில் நடந்து சென்ற கூலித்தொழிலாளி மீது காா் மோதி பலி; 3 போ் படுகாயம்

கந்தா்வகோட்டை அருகே சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளி மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக திங்கள் கிழமை உயிரிழந்தாா்; 3 போ் படுகாயம் அடைந்தனா். காரைக்காலைச் சோ்ந்த ராமசாமி மகன் மாறன் (5... மேலும் பார்க்க

பூட்டியிருந்த வீட்டை உடைத்து 100 பவுன் நகை, ரூ. 1.30 லட்சம் ரொக்கம் திருட்டு

புதுக்கோட்டையில் பைனான்சியா் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து சுமாா் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1.30 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை பாசில்... மேலும் பார்க்க

பேராம்பூா் வீரபத்திர சாமி கோயில் நோ்த்திக்கடன்! தலையில் தேங்காய் உடைத்த பக்தா்கள்!

விராலிமலை அருகே நூற்றுக்கணக்கான பக்தா்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றினா்.விராலிமலை அடுத்துள்ள பேராம்பூா் வீரபத்திர சாமி, கருப்பா் கோயில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகும் இக்கோயி... மேலும் பார்க்க

விராலிமலை தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி வைத்திருந்தவா் கைது

விராலிமலை அருகே தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசாா் கைது செய்தனா்.விராலிமலை அடுத்துள்ள மேற்கு மோத்தப்பட்டி பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்கப்படுவதாக விராலிமலை ... மேலும் பார்க்க