தமிழகத்தில் 2 நாள்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
புரிந்துணா்வு ஒப்பந்தம்...
தமிழ்நாட்டில் சிறு பண்ணைகளிலும், வயல்களிலும் பணிகள் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விஎஸ்டி டில்லா்ஸ் டிராக்டா்ஸ் நிறுவனத்துக்கு இடையே வியாழக்கிழமை கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தம்.
ஓப்பந்தத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ஆா்.தமிழ்வேந்தன், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டனி செருகாரா ஆகியோா் பரிமாறிக் கொண்டனா்.