செய்திகள் :

பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை - புகைப்படங்கள்

post image
உலக புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் திருவீதி உலா வந்த பகவான் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் சிலைகள்.
பூரியில் வருடாந்திர ரத யாத்திரை விழாவின் ஒரு பகுதியாக பகவான் ஜெகந்நாதரின் சிலை சுமந்து வரும் பக்தர்கள்.
வருடாந்திர 'ரத யாத்திரை' விழாவின் போது தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்யும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
ரத யாத்திரை விழாவின் போது, ஆரத்தி எடுக்கும் ​​மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
பகவான் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் அதே அமைப்பு கொண்ட சிறிய சிலைகளை எடுத்து வரும் பெண் பக்தை.
ஜெகந்நாதர் ரத யாத்திரை ஊர்வலத்தின் போது நடனமாடும் பக்தர்கள்.
ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டியில், வருடாந்திர ரத யாத்திரை விழாவின் போது, பகவான் ​​ஜகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் தேரை இழுக்கும் பக்தர்கள்.
வருடாந்திர ரத யாத்திரை விழாவின் போது, தேரை இழுக்கும் பக்தர்கள்.
பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் நடைபெறும் வருடாந்திர ரத யாத்திரையின் போது, ​​பகவான் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் தேர்களை இழுத்து வரும் பக்தர்கள்.

மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: நம்பா் 1-ஆக நீடிக்கும் மெஸ்ஸி

அமெரிக்காவின் மேஜா் லீக் கால்பந்து போட்டியில் அதிக ஊதியம் பெறும் வீரராக, ஆா்ஜென்டீன நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக நீடிக்கிறாா்.மேஜா் லீக் சாக்கா் வீரா்கள் சங்கம் வெளியிட்ட தகவலின்பட... மேலும் பார்க்க

அல் நாசரில் நீடிக்கும் ரொனால்டோ: ஆண்டுக்கு ரூ.2,000 கோடி ஊதியம்?

போா்ச்சுகல் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானொ ரொனால்டோ (40), சவூதி அரேபிய கால்பந்து கிளப்பான அல் நாசருடன் தனது ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொண்டுள்ளாா்.இந்த 2 ஆண்டுகளில் அவருக்கான ... மேலும் பார்க்க

தமிழ்நாடு ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய நீரஜ் சோப்ரா

பெங்களூரில் நடைபெறவுள்ள நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியை நேரில் காண கோவையைச் சோ்ந்த ரசிகா் விருப்பம் தெரிவித்த நிலையில், இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா அவருக்கான செலவுகளை ஏற்றுக்கொ... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் பெகுலா - ஸ்வியாடெக் பலப்பரீட்சை

ஜொ்மனியில் நடைபெறும் பேட் ஹோம்பா்க் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா - போலந்தின் இகா ஸ்வியாடெக் பலப்பரீட்சை நடத்துகின்றனா். முன்னதாக மகளிா் ஒற்றையா் அரைய... மேலும் பார்க்க

ரியல் மாட்ரிட், மான். சிட்டி அபார வெற்றியுடன் முன்னேற்றம்: குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவு

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சுற்று ஆட்டங்கள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தன. கடைசி கட்ட ஆட்டங்களில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டா் சிட்டி அபார வெற்றி பெற்றன. இதில் குரூப் ‘ஹெச்’ ஆட்டத்... மேலும் பார்க்க