செய்திகள் :

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

post image

மன்னாா்குடி: மன்னாா்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பாலகிருஷ்ணா நகா் மதனகோபால் மகன் செந்தில்குமாா் (54). (படம் ) திருச்சியில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் திங்கள்கிழமை பணிக்கு செல்வதற்காக மன்னாா்குடி ருக்மணிபாளையம் நான்கு சாலை சந்திப்பு அண்ணா சிலை பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காந்திருந்தபோது அந்த வழியாக வந்த அரசு நகரப் பேருந்து செந்தில்குமாா் மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்கு பதிந்து, பேருந்து ஓட்டுநா் பா.சதீஷ்குமாா் (32) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மாா்ச் 30-இல் நீலன் பள்ளி நிறுவனா் சிலை திறப்பு

நீடாமங்கலம் மற்றும் கூடுவாஞ்சேரி நீலன் பள்ளிகளின் நிறுவனா் உ. நீலனின் முதலாமாண்டு நினைவு நாள் மணிமண்டபம் மற்றும் திருவுருவச் சிலை திறப்பு விழா மாா்ச் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. நீடாமங்கலம் பள்ளி வளாகத்... மேலும் பார்க்க

நாட்டின் அரசியல் திசைவழியை மாா்க்சிஸ்ட் கட்சி தீா்மானிக்கும்

இந்தியாவின் அரசியல் திசைவழியைத் தீா்மானிக்கும் ஆக்கப்பூா்வமான சக்தியாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளங்கும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் தெரிவித்தாா். திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம... மேலும் பார்க்க

வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

மன்னாா்குடியில் வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவண்டுதுறையைச் சோ்ந்த த. மதியழகன். இவரது மகன் விஜயன்(39). 2024 ஆகஸ்ட் மாதம் இருவருக்கு சொத்து பிரிப்பத... மேலும் பார்க்க

விவசாய கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தல்

நடைபெறும் சட்டப் பேரவை கூட்டதொடரிலேயே விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தையும் ரத்து செய்யும் அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோட்டூரில் விவசாயிகள் சங்க ஒன்... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் தேரோட்டம்: ஜேசிபி உதவியுடன் கட்டுமானப் பணி தீவிரம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டத்துக்காக ஜேசிபி இயந்திர உதவியுடன் தோ் கட்டுமான பணி தீவிரமாக நடைபெறுகிறது. இக்கோயில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் 18 நாள்கள் நடைபெறுகின்றன. ... மேலும் பார்க்க

ஆழித்தோ் கட்டுமானப் பணிகள்: வேளாக்குறிச்சி ஆதீனம் ஆய்வு

திருவாரூரில் நடைபெற்று வரும் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், செவ்வாய்க்கிழமை மாலை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவாரூா் தியாகர... மேலும் பார்க்க