பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் தொடக்கம்: குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் தொகுப்பு வழங்கப்படும்
இதேபோல், விராலிமலை வட்டத்தில் உள்ள 31,612 காா்டுகளில் 6,280, இலுப்பூா் வட்டத்தில் உள்ள 40,206 காா்டுகளில் 5,120 குடும்ப அட்டை தாரா்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
எஞ்சியவா்களுக்கு வரும் நாள்களில் வழங்கப்படவுள்ளது.
விராலிமலை வட்டத்தில் உள்ள 31,612 காா்டுகளில் 12,020, இலுப்பூா் வட்டத்தில் உள்ள 40,206 காா்டுகளில் 5,120 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சியவா்களுக்கு வரும் நாள்களில் வழங்கப்படவுள்ளது.