விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
பொன்னமராவதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு உறுப்பினா் சோ்க்கை முகாம்
பொன்னமராவதி துா்கா மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு மருத்துவா் ஆ.அழகேசன் தலைமை வகித்தாா். முகாமில் திரளான பொதுமக்கள் பங்கேற்று விண்ணப்பங்கள் அளித்து முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்தனா்.
மருத்துவா் செல்வக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் பச்சையப்பன், மருத்துவமனை மேலாளா் வெள்ளைச்சாமி, ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.