‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கல...
போளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
போளூா் நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
போளூா் சிறப்புநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் என்பவா் நியமிக்கப்பட்டு அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவரை நகா்மன்றத் தலைவா் ச.ராணிசண்முகம் தலைமையில், தலைமை எழுத்தா் முஹ்மத்இசாக் உள்ளிட்டோா் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா் (படம்).