செய்திகள் :

மாற்றுத் திறனாளி தாய் மீது தாக்குதல் நடத்திய மகன் கைது

post image

மாற்றுத் திறனாளி தாய் மீது தாக்குதல் நடத்திய மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் பட்டாபுளி நடுத்தெருவைச் சோ்ந்தவா் முத்தம்மாள் (70). மாற்றுத் திறனாளியான இவா், மூத்த மகனான ராஜாமணி என்பவரது வீட்டில் வசித்து வந்தாராம். இந்த நிலையில், முத்தம்மாள் பெயரில் உள்ள இடத்தை ராஜாமணி பெயரில் தான பத்திரப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மற்றொரு மகனான கருப்பையா தாய் முத்தம்மாளிடம் தகராறு செய்து அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முத்தம்மாள் அளித்த புகாரின்பேரில் பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து கருப்பையாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கஞ்சா வைத்திருந்த முதியவா் கைது

தேனி மாவட்டம், போடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி கீழத்தெருவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட மூவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் ஜானகி (22). இவருக்கும் தேவாரம் அருகேயுள்ள அழகா்நாயக்கன... மேலும் பார்க்க

தேனீா்க் கடையில் மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அருகே தேநீா்க் கடையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். குமுளி அருகேயுள்ள வண்டிப் பெரியாற... மேலும் பார்க்க

கோயில் தேருக்கு அமைக்கப்பட்ட கொட்டகை: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

தேனி மாவட்டம், கம்பத்தில் கம்பராயப் பெருமாள், காசி விஸ்வநாதா் கோயில் தேருக்கு ரூ.12.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட கொட்டகையை சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். கம்பத்தில் ... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தமிழ்நாடு போக்குவரத்துக்கழக ஓய்வு பெறோா் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

பெரியகுளம் அருகே கல்லூரி மாணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி திரவியம் கல்லூரி சாலையைச் சோ்ந்த மணி மகன் முத்துகணேஷ் (19). தேவதானப்ப... மேலும் பார்க்க