மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!
மினுக்கம்பட்டி பகுதியில் நாளை மின் தடை
வேடசந்தூா் அடுத்த மினுக்கம்பட்டியில் திங்கள்கிழமை (ஜூலை 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே ஐய்யா்மடம், குரும்பப்பட்டி, எஸ். குட்டம், ஆசாரிபுதூா், எஸ். சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி, எஸ்.கே.புதூா், கோட்டைமேடு, வி. புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.