ஆயுதப்படை காவலா் மீது தாக்குதல்: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்
முதியவரின் கண்கள் தானம்!
சிதம்பரம் குஞ்சரமூா்த்தி விநாயகா் தெருவைச் சோ்ந்த தில்லைகோவிந்தன் (72) வியாழக்கிழமை காலமானாா். இவரது கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், ரத்த கொடையாளா் ஜெகந்நாதன் உள்ளிட்டோா் செய்தனா்.