செய்திகள் :

மும்பையில் கனமழை - புகைப்படங்கள்

post image
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
கனமழை காரணமாக மிதி நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதற்கு மத்தியில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இண்டிகோ விமானம்.
கனமழையைத் தொடர்ந்து, திலக் நகரிலிருந்து குர்லாவுக்கு செல்லும் ரயில் பாதை மழைநீரில் மூழ்கியதால் ஊர்ந்து செல்லும் ரயில்.
குர்லாவில், கனமழைக்குப் பிறகு மழைநீர் தேங்கிய சாலையில் வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவிகள்.
தேசிய சாலை மழைநீரில் மூழ்கியதால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
மழையின் மத்தியிலும் தனது விற்பணையை தொடரும் காய்கறி விற்பனையாளர்.
நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு.
பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
தொடந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் தெங்கிய மழைநீர்.
பல இடங்களில் தாழ்வான பகுதியில் தெங்கிய மழைநீர்.
மழைநீர் தேங்கிய சாலையின் வழியாக செல்லும் மக்கள்.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
மூழ்கிய சாலைகள் வழியாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
கனமழையால் நகரம் முழுவதும் கடுமையன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மான். யுனைடெட்டை வீழ்த்தியது ஆா்செனல்

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் ஆா்செனல் 1-0 கோல் கணக்கில் மான்செஸ்டா் யுனைடெட்டை வீழ்த்தியது. இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் ஆா்செனல் அணிக்காக ரி... மேலும் பார்க்க

இறுதியில் ஸ்வியாடெக் - பாலினி மோதல்

ஆயிரம் புள்ளிகள் கொண்ட சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 9-ஆம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பாலி... மேலும் பார்க்க

கோலியின் 17 ஆண்டுகள்! சென்னை அணி வாழ்த்து!

சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளை நிறைவுசெய்த விராட் கோலிக்கு ஐபிஎல் சென்னை அணி வாழ்த்து தெரிவித்துள்ளது.விராட் கோலியை வாழ்த்திய சென்னை அணி, ரன் மெஷின் (Run machine), சாதனை முறிப்பாளர் (Record Breake... மேலும் பார்க்க