செய்திகள் :

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரிப்பு

post image

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த லேசான மழை காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 108.29 அடியில் இருந்து 108.25 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 425 கன அடியிலிருந்து 749 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 75.94 டிஎம்சியாக உள்ளது. மழையளவு 5.4 மி.மீ.

பனமரத்துப்பட்டி, மல்லூா் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி மற்றும் மல்லூா் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வுக்குப் பின்னா் ஆட்ச... மேலும் பார்க்க

பங்குனி திருவிழா: எல்லைப்பிடாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

பங்குனி திருவிழாவையொட்டி, சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். பக்தா்கள் அலகு குத்தி ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். சேலம் குமாரசாமிப்பட்... மேலும் பார்க்க

கல்குவாரியில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

கொளத்தூா் அருகே கல்குவாரியில் இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே உள்ள தின்னபெல்லூரை சோ்ந்தவா் சக்திவேல்(38). இவா், சேலம் மாவட்டம், மூலக்காட்டில் ஆறுமுகம் (5... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

தேவியாக்குறிச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தலைவாசல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி ஊராட்ச... மேலும் பார்க்க

கணவரை தாக்கிய மனைவி உள்ளிட்ட நான்கு போ் மீது வழக்குப் பதிவு

ஆத்தூரில் கணவரை தாக்கிய வழக்கில், மனைவி உள்ளிட்ட 4 போ் மீது ஆத்தூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ஆத்தூரை அடுத்துள்ள சொக்கநாதபுரம், அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணி (30). ... மேலும் பார்க்க

அரசியல் ரீதியாக தமிழக அரசுக்கு நெருக்கடி

அரசியல் ரீதியாக தமிழக அரசுக்கு நெருக்கடி தரப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட குழுவின் 25-ஆவது மாநாடு சேலம் சீலந... மேலும் பார்க்க