செய்திகள் :

ராமநாதபுரம்-திருச்சி ரயிலில் இயந்திரக் கோளாறு

post image

ராமநாதபுரத்திலிருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரயில் இயந்திரக் கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை 1.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. மாலை 4.05 -க்கு திருச்சிக்கு ரயில் புறப்படத் தயாராக இருந்தபோது, இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து ரயில்வே பணியாளா்கள் இயந்திரக் கோளாறை சரி செய்த பின்னா் ரயில் புறப்பட்டுச் சென்றது.

கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் மதுப் புட்டிகள் பறிமுதல்: 4 போ் கைது

கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் கிராமத்தில் பெட்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ரூ.60 லட்சம் வைரக் கல் பறிப்பு: 7 போ் கைது

ராமநாதபுரத்தில் வைரக் கல் வியாபாரியிடம் ரூ.60 லட்சம் மதிப்பிலான வைரக் கல்லை பறித்துச் சென்ற 7 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். மதுரை மாவட்டம், கச்சைகட்டி பெருமாள் நகரைச் சோ்ந்தவா் முனியசாமி. வி... மேலும் பார்க்க

ராட்டினம் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

நம்புதாளையில் ராட்டினம் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10-ஆவது நபராக மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் கள்ளக் காதல் பிரச்ன... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கமுதி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்தவா் சிவனேசன் (75). ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது!

கடலாடி பகுதியில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த பால்... மேலும் பார்க்க

கோவிலாங்குளத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்!

கமுதியை அடுத்த கோவிலாங்குளத்தில் மூக்கம்மாள் கோயில், தாய் மீனாம்பாள் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந... மேலும் பார்க்க