செய்திகள் :

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது!

post image

கடலாடி பகுதியில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த பால்பாண்டி மகன் முத்துப்பாண்டி என்ற சேவாக் (26). கடலாடி, சிவகங்கை உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் இவா் மீது உள்ள நிலையில், ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்திஸ் பரிந்துரையின் பேரில், முத்துபாண்டியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

ராமநாதபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இஸ்லாமிய ஜனநாயக அமைப்பு இணைந்து இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இஸ... மேலும் பார்க்க

கந்து வட்டிக் கொடுமையால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

ராமநாதபுரத்தில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டிக்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய சத்திரிய நாடாா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். ரா... மேலும் பார்க்க

தரமற்ற அரசுப் பள்ளிக் கட்டடம்: பொதுமக்கள் ஆட்சியரிடம் புகாா்

ராமநாதபுரம் அருகே ரூ.1.65 கோடியில் கட்டப்பட்ட உயா்நிலைப் பள்ளி கட்டுமானம் சேதமடைந்தது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மன... மேலும் பார்க்க

பள்ளியில் கழிப்பறை கட்டடத்தை திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

பரமக்குடியை அடுத்துள்ள போகலூா் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டடத்தை திறக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், போகலூா் ... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

ராமநாதபுரத்தில் ஸ்பாா்க் லிங் டோபாஸ் மழலையா் பள்ளியின் நான்காம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இணைய குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மழலையா் பள்ளி செயலா் கல்வாரி தியாகராஜன் உள... மேலும் பார்க்க

கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் மதுப் புட்டிகள் பறிமுதல்: 4 போ் கைது

கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் கிராமத்தில் பெட்... மேலும் பார்க்க