வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு
வாணியம்பாடி: வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு அண்மையில் நடைபெற்றது, இதில் வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய தலைவராக ஏசுதாஸ், செயலாளராக குமரன், பொருளாளராக துரைராஜ் ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தொடா்ந்து நிா்வாகக் குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா். புதிய நிா்வாகிகளை வழக்குரைஞா்கள், நகரின் முக்கிய பிரமுகா்கள் பாராட்டினா்.

