செய்திகள் :

விறுவிறுப்பான சூர்யா - 46 படப்பிடிப்பு!

post image

நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 46-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் புதிய படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத் குமார், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் மீண்டும் லக்கி பாஸ்கர் படத்தின் தொழிநுட்பக் குழுவினர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சூர்யா

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இதில் இளமையான தோற்றத்தில் சூர்யா நடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.

இதையும் படிக்க: ஒரு முத்தம், ஒரு சத்தியம்... காதலரை அறிமுகப்படுத்திய தான்யா ரவிச்சந்திரன்!

ரூ. 5.24 கோடி மோசடி: தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்!

மும்பையில் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ. 5.24 கோடி மோசடி செய்த வழக்கில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.மும்பையைச் சேர்ந்... மேலும் பார்க்க

லோகேஷ் கனகராஜ் படம்... மிஸ்டர் பாரத் படப்பிடிப்பு நிறைவு!

லோகேஷ் கனகராஜ் தயாரித்த மிஸ்டர் பாரத் என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழில் வெற்றிபெற்ற இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் மூலம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித... மேலும் பார்க்க

அனுபமாவின் பரதா: ரிலீஸ் தேதியுடன் வெளியான 2-ஆவது பாடல்!

நடிகை அனுபமா நடித்துள்ள பரதா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டாவது பாடலும் வெளியாகியுள்ளது. பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில்... மேலும் பார்க்க

ஆடி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஆடி மாதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)கிரகநிலைராசியில் சந்திரன் தன... மேலும் பார்க்க

மெஸ்ஸியின் நம். 10 ஜெர்ஸிக்கு புதிய உரிமையாளர்..! பாட்டியுடன் வந்து ஒப்பந்தமிட்ட யமால்!

பார்சிலோனா அணியின் புதிய நம்.10 ஜெர்ஸி இளம் வீரர் லாமின் யமாலுக்கு வழங்கப்பட்டது. ஸ்பெயினைச் சேர்ந்த லாமின் யமால் பார்சிலோனா அணிக்காக 2023ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். பார்சிலோனா அணியில் ஃபார்... மேலும் பார்க்க

நம்பா் 1-ஆக நிலைக்கும் சின்னா், சபலென்கா

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் நிறைவடைந்திருக்கும் நிலையில், உலகத் தரவரிசையில் ஆடவா் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னரும், மகளிா் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்காவும... மேலும் பார்க்க