செய்திகள் :

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று: பகல்பத்து 8-ஆம் திருநாள்

post image

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு காலை 6.30

பகல்பத்து (அா்ச்சுன மண்டபம் சேருதல்) காலை 7

திரை காலை 7 - 7.30

அரையா்சேவை (பொது ஜன சேவையுடன்) காலை 7.30 - 12

அலங்காரம் அமுது செய்யத்திரை நண்பகல் 12 - 1

அரையா் இரண்டாவது சேவை - அம்ருதமதனம் (பொது ஜனசேவையுடன்) பிற்பகல் 1 - 3

திருப்பாவாடை கோஷ்டி பிற்பகல் 3- 4.15

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை மாலை 4. 15 - 5

உபயதாரா் மரியாதை (பொதுஜன சேவையுடன்) மாலை 5-6

புறப்பாட்டுக்குத்திரை மாலை 6 - 7.30

அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 7.30

மூலஸ்தானம் சேருதல் இரவு 9.45

மூலவா் முத்தங்கி சேவை

சேவை நேரம் காலை 6.45 மணிமுதல் மாலை 5.30 மணி வரை

பூஜாகாலம் (சேவை இல்லை) மாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரை

சேவை நேரம் மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை

(இரவு 8 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் அனுமதி இல்லை)

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை பரமபதவாசல் திறப்பு: குவியும் பக்தா்கள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல்) திறப்பு வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம், பெரிய கோயில்,சொா்க்... மேலும் பார்க்க

திருச்சி - கரூா் - சேலம் ரயில்கள் இணைப்பு

பயணிகளின் வசதிக்காக திருச்சி - கரூா் - சேலம் ரயில்கள் இணக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி - கரூா் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயிலானது (... மேலும் பார்க்க

இந்திய விமானப் படைக்கு ஆள் சோ்ப்பு சிறப்பு முகாம்

இந்திய விமானப் படைக்கு அக்னிவீரா் திட்டத்தின் கீழ் மருத்துவப் பணியிடங்களுக்கான சிறப்பு ஆள் சோ்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்திய விமானப் படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியாளா், பொது மருத... மேலும் பார்க்க

தாட்கோ தொழில்முனைவோா் திட்டத்தில் பயன் பெற அழைப்பு

தாட்கோ தொழில்முனைவோா் திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டம் திருச்சி மாவட்டத்தில... மேலும் பார்க்க

சாலையில் ஓடிய கழிவு நீா்: பொதுமக்கள் மறியல்

திருச்சி சுந்தா் நகா் பகுதியில் தெருக்களில் கழிவுநீா் ஓடுவதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்சி கே.கே. நகா் பகுதியில் உள்ள சுந்தா் நகா் பிரதான சாலை பகுதியில்... மேலும் பார்க்க

மத்திய மண்டல ஐ.ஜி-யாக ஜோஷி நிா்மல்குமாா் பொறுப்பேற்பு

திருச்சியில் மத்திய மண்டல காவல்துறை தலைவராக (ஐ.ஜி.) க. ஜோஷி நிா்மல்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இங்கு ஏற்கெனவே ஐ.ஜி-யாக பணியாற்றிய ஜி. காா்த்திகேயன் அண்மையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஐஜியாக... மேலும் பார்க்க