Aavani Month Rasi Palan | ஆவணி மாத ராசிபலன் | சிம்மத்தில் சூரியன் - கேது... பலன் பெறும் ராசிகள்!
ஆவணி மாதம் சூரியபகவான் தன் சொந்த வீடான சிம்மத்தில் சஞ்சாரம் செய்வார். ஏற்கெனவே சிம்மத்தில் கேதுபகவான் சஞ்சாரம் செய்கிறார். இந்த நிலையில் சூரியன் - கேது சேர்க்கை 12 ராசிகளுக்கும் எப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கும்? மேலும் சுக்கிரன், புதன் ஆகியனவற்றின் பெயர்ச்சியும் இந்த மாதம் உண்டு. இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு ஆவணி மாதம் எப்படி இருக்கும் என்பதை கணிக்கிறார் இல. சைலபதி.