செய்திகள் :

Awareness: பிறந்த குழந்தையைப் பார்க்கப் போறீங்களா? இதை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க!

post image

ங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, குழந்தையைப் பார்க்கச் செல்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக சளி, காய்ச்சல், தொடர் இருமல், தும்மல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையைப் பார்க்கச் செல்ல வேண்டாம்.

குழந்தை
குழந்தை

பெர்ஃப்யூம், சென்ட், சிகரெட், மது ஆகியவற்றை குழந்தையைப் பார்க்கச் செல்லும்போது தவிர்க்கவேண்டும்.

குழந்தை பிறந்து 24 மணி நேரம் கழித்த பிறகு பார்க்கச் செல்வது நல்லது. இதனால், தாய்க்கும் சேய்க்கும் நல்ல ஓய்வு கிடைக்கும்.

15 நிமிடத்துக்குள் குழந்தையைப் பார்த்துவிட்டு, வெளியில் வந்து விடுங்கள். நீண்ட நேரம் இருப்பது, குழந்தைக்கும் தாய்க்கும் அசௌகர்யத்தை ஏற்படுத்தும்.

திக சத்தத்துடன் பேசுவது, அரட்டை அடிப்பது போன்றவற்றைக் குழந்தை முன் செய்யக்கூடாது.

சையாகக் குழந்தையை அழுத்திக் கிள்ளுவது, முத்தமிடுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

நெட் (வலைப்பின்னல்), கற்கள், மணிகள் வைத்த ஆடைகளைக் குழந்தைக்குப் பரிசாகத் தரவேண்டாம். பருத்தி ஆடைகளை வாங்கித் தரலாம்.

தாய்ப்பால் I சித்திரிப்பு படம்
தாய்ப்பால் I சித்திரிப்பு படம்

குழந்தைக்கு, தாயார் பால் கொடுக்கும் நேரமாக இருந்தால், சிறிது நேரம் வெளியே காத்திருந்த பின் குழந்தையைப் பார்க்கச் செல்லலாம்.

குழந்தைகாகப் பவுடர், சோப், பேபி மசாஜ் எண்ணெய் போன்றவற்றை வாங்கித் தராதீர்கள். ஏற்கெனவே நிறைய பேர் அவற்றை வாங்கித் தந்திருப்பார்கள். நட்ஸ், விதைகள், பழங்கள் போன்ற சத்தான ஆகாரங்களை வாங்கித் தரலாம். இதனால், தாய் ஆரோக்கியமாவார்; தாய்ப்பால் குடிக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் பொட்டுக்கடலை சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துவது ஏன்?

Doctor Vikatan:மெனோபாஸ் வயதில் இருக்கும் பெண்களை பொட்டுக்கடலை சாப்பிடச் சொல்லி மருத்துவர்களும் டயட்டீஷியன்களும் அறிவுறுத்துவது ஏன், பொட்டுக்கடலை சாப்பிட்டால் உடல் எடை ஏறுமா?பதில் சொல்கிறார், சென்னையைச... மேலும் பார்க்க

Doctor Vikatan: அம்மாவுக்கு சிசேரியன், மகளுக்கும் சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லையா?

Doctor Vikatan:என் அம்மாவுக்கு இரண்டுமே சிசேரியன் பிரசவங்கள். இப்போது நான் 8 மாத கர்ப்பிணி. வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். எல்லா வேலைகளையும் வழக்கம்போல செய்கிறேன். எனக்கு சுகப்பிரசவம் நிகழுமா? அம... மேலும் பார்க்க

`திட்டங்களுக்கும் பெண்களுக்கும் இடையே இடைவெளி; பாலம் போடும் விகடன்!' விருதுநகரில் விழிப்பு உணர்வு!

அவள் விகடன் இதழ், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய 'பெண்ணால் முடியும்' பெண்கள் சுயமுன்னேற்ற திருவிழா இன்று சிறப்பாக நடந்தது. பவர்டு பை ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் மற்றும் சத்யா ஏஜென்சீஸ். அசோ... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் நாள்களில் கடுமையான தலைவலி... காரணம் என்ன?

Doctor Vikatan:என் வயது 28. ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸின்போது எனக்கு கடுமையான தலைவலி வருகிறது. பீரியட்ஸ் முடிந்ததும் சரியாகிவிடுகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது. இதற்கு என்ன சிகிச்சை இருக்கிறது?பதில்... மேலும் பார்க்க

Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு தாம்பத்தியம்; வெஜைனல் க்ரீம் நிஜமாகவே உதவுமா?

Doctor Vikatan: என் வயது 48. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. மெனோபாஸுக்கு பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது வெஜைனா வறட்சி மிகவும் சிரமத்தைக் கொடுக்கிறது. இதற்கு க்ரீம் உபயோகிக்கலாம் என கேள்விப்பட்ட... மேலும் பார்க்க

Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்?

Doctor Vikatan: எனக்கு வயது 50. பீரியட்ஸ் தொடர்பான பிரச்னை இருப்பதால்கர்ப்பப்பையைஅகற்றிவிடும்படிசொல்கிறார் மருத்துவர். எனக்குத் தெரிந்த சிலர், கர்ப்பப்பை அறுவை சிகிச்சையைச் செய்துகொண்ட பிறகு எக்கச்சக்... மேலும் பார்க்க