Career: இன்ஜினீயரிங் படித்தவரா நீங்கள்? - ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம்!
பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் துறையில் டெப்யூட்டி இன்ஜீனியர்.
மொத்த காலிபணியிடங்கள்: 20
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.40,000 - 1,40,000
கல்வி தகுதி: கீழே குறிப்பிட்டுள்ள துறைகளில் இன்ஜீனியரிங் படிப்பு.

குறிப்பு: இது ஒரு ஒப்பந்தப் பணி. முதலில் ஐந்து ஆண்டுகள்; பின்னர் பணி நீட்டிக்கப்பட்டால் கூடுதலாக இரண்டு ஆண்டுகள்.
எப்படி தேர்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:jobapply.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 31, 2025
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.