முத்துக்குமரனைத் தொடர்ந்து பணப்பெட்டியை எடுத்த மற்றொரு போட்டியாளர்!
Career: 'இன்ஜினீயரிங் முடிச்சிருக்கீங்களா... லட்சத்தில் சம்பளம்!' - எங்கே தெரியுமா?!
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் புரொபேஷனரி இன்ஜினீயர்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 350
வயது வரம்பு: 25 (சில பிரிவினருக்கு வயது தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.40,000 - 1,30,000
கல்வி தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் அல்லது மெக்கானிக்கல் துறையில் பி.இ, பி.டெக் அல்லது பி.எஸ்.சி பட்டம்.
எப்படி தேர்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்காணல்.
எங்கு தேர்வு நடத்தப்படும்?
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.
புதுச்சேரி.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31, 2025.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.bel-india.in
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.