செய்திகள் :

Gold Rate: பவுனுக்கு ரூ.840 உயர்வு! - தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

post image
அதே விலை...

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.105-உம், பவுனுக்கு ரூ.840-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம்...

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,020-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்...

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.72,160-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி...

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.120 ஆக விற்பனை ஆகி வருகிறது.

GRT:'சேதாரம் (VA) வெறும் 5% முதல்... ஜி.ஆர்.டி-யின் GOLD FOR ALL, உங்கள் கனவு நகையை சொந்தமாக்குங்கள்

ஜி.ஆர்.டி-யின் GOLD FOR ALL, உங்கள் கனவு நகையை சொந்தமாக்குங்கள், 5% என்ற குறைந்த (VA) சேதாரத்திலிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் அனைவரின் இல்ல கொண்டாட்டங்கள் மற்றும் தனிப்... மேலும் பார்க்க

Gold Rate: 2 நாள்களில் பவுனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம்; இன்னும் குறையுமா? - விளக்கம்

நேற்றை விட, தங்கம் விலை...இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நிறுத்தத்தின் பிரதிபலிப்பாக, சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால், இந்தியாவிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்னும் தங்கம் விலை குறையுமா... மேலும் பார்க்க

`தங்கம் விலை இந்த டாலரை எட்டிவிட்டால்..' - எச்சரிக்கும் நிபுணர்; இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.5-ம், பவுனுக்கு ரூ.40-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.உலக தங்க கவுன்சிலின் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தரவுகளின் படி, தங்கம் ... மேலும் பார்க்க

Gold Rate: 'குறைந்த தங்கம் விலை' - எவ்வளவு தெரியுமா? - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

நேற்றை விட...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55-உம், பவுனுக்கு ரூ.440-உம் குறைந்திருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை...இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ... மேலும் பார்க்க

Gold Rate: 'ஏறிய தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15-உம், பவுனுக்கு ரூ.120-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.9,265 ஆகு... மேலும் பார்க்க

Gold Rate : 'குறைந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15-உம், பவுனுக்கு ரூ.120-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,305 ஆகும். தங்கம்... மேலும் பார்க்க