Gold Rate: 'உயர்ந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-உம், பவுனுக்கு ரூ.400-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.9,060 ஆக விற்பனையாகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.72,480 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.120 ஆக உள்ளது.