செய்திகள் :

Ilaiyaraaja: இளையராஜாவுக்கு பாராட்டு விழா... முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் பங்கேற்பு!

post image

`இசைத் திருவிழா’ இளையராஜாவுக்கு செப்டம்பர் 13 ஆம் தேதி மாபெரும் பாராட்டு விழா நடக்கிறது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ரஜினி, கமல் பாராட்டி பேசுகிறார்கள்.

இது தமிழ் திரையுலகமே திரளும் திருவிழா. தெலுங்கு, மலையாள, கன்னட, இந்தி திரையுலகில் இருக்கும் ஜாம்பவான்களும் இளையராஜா விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

இளையராஜா சிம்பொனி

உலகையே உலுக்கிய சிம்பொனி இசையை இசைத்து விருந்து வைக்க இருக்கிறார், இளையராஜா.

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு வந்த பிறகு ராஜா விழாவுக்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக நடத்தத் திடமிட்டு உள்ளனர்.

தமிழக அரசே நடத்தும் நிகழ்ச்சி என்பதால் வெளிநாட்டில், வெளியூரில் நாடக்கும் அனைத்து சினிமா படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டு திரையுலகில் உள்ள அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளச் சொல்லி அரசு, சினிமா சார்ந்த அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கபட இருக்கிறதாம்.

இளையராஜா
இளையராஜா

பிரபல ஹீரோக்கள் எல்லோரும் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ள நிலையில், அஜித், விஜய் கலந்து கொள்வார்களா? என்கிற எதிர்பார்ப்பு சினிமா உலகை தாண்டி, தமிழ்நாடே எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Gatta Kusthi 2: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் கட்டா குஸ்தி 2 பூஜை க்ளிக்ஸ் | Photo Album

"நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணமாட்டேன், ஏன்னா?" - Aishwarya Lekshmi | Gatta Kusthiசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அ... மேலும் பார்க்க

Pookie: "அந்த மாநாட்டில் இளைஞர்களைப் பார்த்தபோது வேதனையா இருந்துச்சு" - வசந்த பாலன் சொல்வது என்ன?

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'மார்கன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரிக்கும் 'பூக்கி' (Pookie) படத்தில் அஜய் தீஷன்... மேலும் பார்க்க

Ajith Kumar: 13 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய அஜித் குமார்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

சென்னையைச் சேர்ந்த 13 வயது ரேஸர் ஜேடன் இமானுவேலிடம் நடிகர் அஜித் குமார் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார். நடிப்பைத் ... மேலும் பார்க்க

lokesh: ``AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்'' - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

'கூலி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'கைதி-2' படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று ( செப்டம்பர்-1) செய்தியாளர்களைச் சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம், "A... மேலும் பார்க்க

BAD GIRL: 'பெண்கள் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் அல்ல, அது பெண்களின் வேலையுமல்ல' - வர்ஷா பரத்

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'Bad Girl'. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்... மேலும் பார்க்க