செய்திகள் :

NDA: Sengottaiyan - Amit Shah - Thambidurai - முக்கோண சந்திப்பின் பின்னணி? ADMK TVK | Imperfect Show

post image

* நேபாளத்தில் வெடித்த GEN Z போராட்டம் - பின்னணி என்ன?

* நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா!

* இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார்? - இன்று வாக்குப்பதிவு

* இளையராஜா எம்.பி.யுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு.

* ஆதாரை அடையாளமாக பயன்படுத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்

* சனிக்கிழமை தோறும் தவெக தலைவர் விஜய் பிரசாரம்?

* இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு விழா!

* ADMK: ஹரித்வாருக்கு செல்வதாகச் சொன்ன செங்கோட்டையன் - அமித் ஷாவின் வீட்டில் சந்திப்பு!? நடந்தது என்ன?

* `அமித் ஷாவை நானும் சந்தித்தேன்!' - தம்பிதுரை

* `கூவாத்தூர் உண்மைகளை வெளிய சொன்னால்...' - எடப்பாடியை மிரட்டும் கருணாஸ்!

* Ambulance விவகாரம்: Udhayanithi Vs Edappadi Palaniswamy

* Ambulance சேதப்படுத்திய அதிமுக-வினருக்கு ஜாமீன்?

* பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன்?

* காஞ்சிபுரம்: சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி; காவல் உடையிலேயே தப்பியோடினாரா டிஎஸ்பி? - என்ன நடந்தது?

* "உள்நாட்டு விவகாரங்களில் ட்ரம்ப் தலையிட `வரி பிளாக்மெயில்' ஒரு கருவி'' - பிரிக்ஸ் கூட்டத்தில் லுலா

* BRICS நாடுகள் ஒன்றிணைய சீனா அழைப்பு!

* Navya Nair : ஒரு முழம் மல்லிப்பூவால் ஒரு லட்சம் அபாரதம் செலுத்திய நடிகை?

ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு என்ன செய்தி?

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வரலாற்றில் யாரும் பெற்றிடாத அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றவர் ஜெகதீப் தன்கர்.2022-ல் நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஜெகதீ... மேலும் பார்க்க

அசைன்மென்ட் கொடுத்த அமித் ஷா; கலகத்தை ஆரம்பித்த செங்கோட்டையன்! - எடப்பாடி அவுட்... வேலுமணி இன்!

''ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், கூவத்தூர் கூத்துகள் எல்லாம் வெடித்த காலத்தில், 'முதலமைச்சர் ரேஸில்' செங்கோட்டையன் பெயர்தான் முதலில் இருந்தது. அதற்கு முட்டுக... மேலும் பார்க்க

Sudan Gurung: நேபாளத்தில் போராடும் Gen Z-களின் தலைவராகப் பார்க்கப்படும் இவர் யார்?

சமூக வலைத்தளங்கள் முடக்கம்நேபாளம் நாட்டில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி சமூக வலைத்தளங்கள் முடக்கம், இளைஞர்களை மிகப் பெரிய போராட்டத்துக்கு தூண்டியது. இதுவரை அரசின் நடவடிக்கையால் போராட்டக்காரர்கள் 300 பேர... மேலும் பார்க்க

``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - பிரேமலதா விஜயகாந்த்

தஞ்சாவூரில், தே.மு.தி.க பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட, தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் ப... மேலும் பார்க்க

Nepal Violence: ரத்தம் வழிய அழுதபடி வந்த முன்னாள் பிரதமர்; மனைவி மீதும் தாக்குதல் - என்ன நடந்தது?

நேபாளம் நாட்டில் ஊழல், பொருளாதார சமத்துவமின்மை, வாரிசு அரசியலுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியிருக்கிறது. இதில் முன்னாள் பிரதமர் ஷேர் பஹதூர் தியூபா மற்றும் அவரது மனைவி அர்சு ராணா தியூபா கடுமையாகத் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கண்ணாடி பாலம்: கீறல் விழுந்த கண்ணாடி மாற்றப்பட்டது- நாளை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதி!

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு டிசம்ப... மேலும் பார்க்க