செய்திகள் :

SHOCKING : ஒரே தொகுதியில் 1 Lakh Duplicate Voters - Rahul Gandhi | ECI BJP |Imperfect Show 7.8.2025

post image

* இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்

* “நம் நிலைப்பாட்டை சொல்லிவிட்டோம்” - ரன்தீர் ஜெய்ஸ்வால்

* நிக்கி ஹேலி எதிர்ப்பு?

* டிரம்புக்கு முதல்பதிலடி கொடுத்த பிரதமர் மோடி

* சீனா, ஜப்பானுக்குச் செல்லும் மோடி?

* கடமை பவனை திறந்து வைத்த மோடி?

* இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்?

* தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ராகுல் காந்தி வெளியிட்ட அதிர்ச்சி ஆதாரங்கள்!

* 190 பேர் உத்திரகாண்ட்டில் பத்திரமாக மீட்பு?

* உ.பி. வெள்ளப் பாதிப்பு: "கங்கை உங்களைச் சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்லும்" - பாஜக அமைச்சர் பேச்சு

* கையால் இழுக்கப்படும் ரிக்‌ஷாக்களுக்கு தடை - உச்ச நீதிமன்றம்

* டெல்லி MLAக்களுக்கு iPhone 16 Pro வழங்கிய மாநில அரசு

* அமலாக்கத்துறை அதிகாரி கபில் ராஜ் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இணைந்தார்!

* திருப்பூரில் SSI வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் - கொலையாளி என்கவுன்ட்டர்

* டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை

* திமுக ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை? - எடப்பாடி

* நான் தைலாபுரத்தில் டம்மியாக இருக்க முடியாது” -ராமதாஸ்

* தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சின்மயி!

* தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "போராடுபவர்களைத் தவறான வழியில் திசை திருப்புகின்றனர்" - சேகர் பாபு

* அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் - வழக்கு தள்ளுபடி

* ’120 சவரன், 25 லட்சம், கார் கொடுத்தும் பத்தல..’ திருப்பூரில் மீண்டும் வரதட்சணை கொடுமை! பறிபோன உயிர்!

அதிகாரப்பூர்வமாக இரண்டாக உடைகிறதா PMK? Aug 09,10 திகில்! | Elangovan Explains

'கட்சியை அபகரிக்க பார்க்கிறார் அன்புமணி' என்ற பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ராமதாஸ். முக்கியமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் 'வன்னியர் மகளிர் மாநாடு'. முன்னதாக ஆகஸ்ட் 09-ம் தேதி, அன்புமணி டீ... மேலும் பார்க்க

கமல் ஹாசன்: "கீழடி முன்னெடுப்புக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்" - மோடியை சந்தித்த கமல்!

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள கமல் ஹாசன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாசன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தி... மேலும் பார்க்க

ரஷ்யா உடன் வர்த்தகம்: நெருக்கும் ட்ரம்ப் - முக்கியத்துவம் பெறும் புதினின் இந்திய வருகை!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகை தருவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். புதினின் வருகை குறித்து ரஷ்யா தரப்பில் எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. அஜித் தோவல... மேலும் பார்க்க

US Tariff: ரஷ்யாவுடன் வர்த்தகம் - இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன்? - ட்ரம்ப் பதில்!

அமெரிக்காவின் அதிகபட்ச வரிவிதிப்பை எதிர்கொள்ளும் நாடாக மாறியிருக்கிறது இந்தியா. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி 25% வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதுடன், 6ம் தேதி கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப... மேலும் பார்க்க

'நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்தது இப்படித்தான்' - ஆதாரங்களை வெளியிட்ட ராகுல் | முழு விபரம்

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முதல் பீகாரில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சூழலில் அவசர அவசரமாக ஒரே மாதத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்... மேலும் பார்க்க