செய்திகள் :

STR 49: "வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை" - கலைப்புலி தாணு சொன்ன சிம்பு - வெற்றிமாறன் அப்டேட்!

post image

வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் படப்பிடிப்பு எதிர்நோக்கிக் காத்திருக்கும் திரைப்படம் 'வாடிவாசல்'. பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் இப்படத்திற்காக வேலைகள் இன்னும் தொடங்கப்படாமலே இருக்கின்றன.

இதற்கிடையில் சிலம்பரசனை வைத்து டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார் வெற்றிமாறன். வாடிவாசல், சிம்பு படம், வடசென்னை 2 என வெற்றி மாறனின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் எதிர்ப்புகளால் வரிசை கட்டி நிற்கின்றன.

STR 49 படப்பிடிப்பு

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பேட் கேர்ள்' திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. சமீபத்திய இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் பேசுகையில், "வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்தும், வாடிவாசல் குறித்த அப்டேட் இன்னும் 10 நாட்களில் வெளியாகும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 6.02 மணிக்கு பெரிய அப்டேட் காத்திருப்பதாகவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் வலைத்தளத்தில், "வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள்" என வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'STR 49' படத்தின் அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங்க" - KPY பாலா

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா. தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ... மேலும் பார்க்க

KPY Bala: "படத்தில் கடைசி 5 நிமிடத்தைப் பார்த்து அழுதேன்" - காந்தி கண்ணாடி படம் குறித்து மா கா பா

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா. தவிர பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, பல குழந்தைகளைப் படிக்க வைப்பது என... மேலும் பார்க்க

கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய பட பூஜை க்ளிக்ஸ்! | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

குமார சம்பவம்: "நீ சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என அப்பா சொன்னார்" - ஹீரோவாக அறிமுகமாகும் குமரன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நடிகர் குமரன் தங்கராஜன். தற்போது ‘குமார சம்பவம்’ படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாக... மேலும் பார்க்க