செய்திகள் :

Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள்- Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025

post image

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* AIR FORCE விமானத்தில் பறந்தபடி மீண்டும் ட்ரம்ப் பேச்சு!

* பகல்காம் தாக்குதல்: ஐ.நாவிடம் ஆதாரத்தைக் கொடுத்து இந்தியா!

* The Resistance Front - ஐ.நா-வில் இந்தியா முறையீடு?

* பாகிஸ்தானுக்கு 8,700 கோடி IMF விடுவிப்பு?

* Turkey & Azerbaijan: நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும் இந்திய மக்கள்?

* உள்நாட்டு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாகச் சோதனை?

* காங்கிரஸ் கேள்விக்கு பாஜக பதில்?

* யுபிஎஸ்சி-க்கு புதிய தலைவர்?

* 'கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு; பாஜக அமைச்சர் மீது நடவடிக்கை' - நீதிமன்றம் சொன்னதென்ன?

* குடியரசுத் தலைவருடன் முப்படை தளபதிகள் சந்திப்பு?

* `ஜனாதிபதி, ஆளுநருக்குக் காலக்கெடு விதிக்க முடியுமா' - உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு 14 கேள்விகள்?

* ஸ்டாலின் கேட்கும் கேள்விகள்?

* ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு?

* பொள்ளாச்சி: `நீதிக்காகத் துணிச்சலுடன் போராடிய பெண்கள்..' - கூடுதலாக ரூ.25 லட்சம் அறிவித்த முதல்வர்

* ஊட்டியில் மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்த ஸ்டாலின்?

* டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு - சீமான் ஏன் ஆஜராகவில்லை? என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கேள்வி

* ஜூன் 11- 20 வரை நடைப்பயணம்: சண்முகம்?

* ”தெருவைக் காணவில்லை” - ஜி.பி.முத்து புகார்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

* `கோவிந்தா' பாடல் சர்ச்சை; ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்திற்கு, பாஜக நிர்வாகி நோட்டீஸ்!

* சிப் பொருத்தப்பட்ட E-Passport அறிமுகம்!

* கனடா புதிய அமைச்சரவையில் இந்தியா வம்சாவளியினருக்கு இடம்?

* தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம்: கனடா தூதரை அழைத்து இலங்கை கண்டனம்?

* மீண்டும் காசாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

திமுக : உதயநிதி, நேரு ரூட்டு... பட்டுக்கோட்டையை கைப்பற்ற கடும் போட்டி; சூடுபிடிக்கும் களம்!

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதிகளுக்கான 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முந்தினம் நடைபெற்றது. இதில் அமைச்சர... மேலும் பார்க்க

`நானே ராஜா; அன்புமணி வரலாம், வந்துக்கொண்டிருக்கலாம்..!’ - ராமதாஸ் கொடுத்த பதில்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பல மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக பாமக... மேலும் பார்க்க

Stalin: `2026 மட்டுமல்ல 31, 36-லும் திராவிட மாடல் ஆட்சி தான்!' - சொல்கிறார் ஸ்டாலின்

5 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டத்தில் தங்கியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அரசு மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்‌. நூற்றாண்டு பழைமை வாய்ந்த தாவரவியல் பூங்காவான ஊட்டியில் உள்ள... மேலும் பார்க்க

`செல்லூர் ராஜூ போட்டியிட்டால் தோற்கடிப்போம்' - முன்னாள் ராணுவ வீரர்கள் கொந்தளிப்பு... ஏன்?

முன்னாள் ராணுவத்தினர் லீக் தலைவர் கர்னல் சி.டி.அரசு பேசும்போது, "பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கான தகவல் கிடைத்த உடனே, நமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவ... மேலும் பார்க்க

Turkey: 'நோ பர்மிஷன்' - பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி; இந்தியாவின் நடவடிக்கை!

கடந்த மே 7 டு மே 10-ம் தேதி இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே இருந்த பதற்ற நிலையில், பாகிஸ்தானுக்கு மிகுந்த ஆதரவை வழங்கியிருந்தது துருக்கி. இதற்கு பதிலடி தருவது போல, இந்தியாவில் உள்ள துருக்கி நிறுவனத்தின... மேலும் பார்க்க