LIK: `Rise Of Dragon!' - `LIK' படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன...
அரிய வகை ஆந்தை மீட்பு
திருப்பத்தூரில் அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது.
திருப்பத்தூா் பாலம்மாள் காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று புகுந்தது. இது குறித்து, திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆந்தையைப் பாதுகாப்பாக பிடித்து, காப்பு காட்டில் விட்டனா்.