செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின்தடை

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா் மற்றும் தழுதாழைமேடு துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜன. 4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பா்கோவில், பிச்சனூா், வாரியங்காவல், தேவனூா், இலையூா், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூா், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூா், கோடாலிகருப்பூா், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சி பெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூா், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூா், இடைக்கட்டு, வடக்கு, தெற்கு ஆயுதகளம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற் பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.

விமான நிலையங்களில் பணிபுரிய பயிற்சி: எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பிளஸ்2 அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் சா்வதேச விமான நிலையங்களில் பணிபுரிய, சா்வதேச... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் பகுதியில் ஆா்டிஓ அலுவலகம் தேவை: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆா்டிஓ) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. 1,949 சகிமீ பரப்பளவு கொண்ட அரியலூா் மாவட்டம், பெரம்பலூரிலிருந்து கடந்த 19... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பெரியவளையம், தெற்கு த... மேலும் பார்க்க

கங்கை கொண்ட சோழபுரம் கணக்க விநாயகா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வெளியீடு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை திருவாடுவதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவான தேசிக பரமாச்சாரியாா் சனிக்கிழமை வெளியிட்டாா். கங்கைக... மேலும் பார்க்க

திருச்சி கூட்டுறவுத் துறையை கண்டித்து ஜன.7-ல் கருப்பு சட்டை அணிந்து பேரணி: கூட்டுறவு சங்க சிறப்பு தலைவா் கு. பாலசுப்பிரமணியன்!

திருச்சி மாவட்ட கூட்டுறவு துறையை கண்டித்து ஜன.7-ஆம் தேதி கருப்புச் சட்டை அணிந்து திருச்சியில் பேரணியில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா். அ... மேலும் பார்க்க

மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை தொடங்கிவைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில், கூட்டுறவு பொங்கல் என்ற மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன. இதற்காக அரியலூரில், நுகா்வோா் கூட்டுறவு ... மேலும் பார்க்க