Bharathi Sridhar | 2.6.2025 - இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi ...
ஆசிய தடகளப் போட்டியில் தமிழ்ப் பெண் வெற்றி!
ஆசிய தடகளப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
தென்கொரியாவில் நடைபெறும் 26-வது ஆசிய தடகளப் போட்டியில், 4x100 தொடர் ஓட்டத்தில், இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
தமிழ்நாடு வீரங்கனை அபிநயா ராஜராஜன் (18), ஷ்ரபனி நந்தா, சினேகா எஸ்எஸ், நித்யா கந்தே உள்ளிட்ட அணி வெற்றி பெற்றது.
