ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்
ஆண் சடலம் மீட்பு
கருங்கல் அருகே உள்ள கானாவூா் பகுதியில் குளத்திலிருந்து ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
மிடாலம், கானாவூா் குளத்தில் புதன்கிழமை சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக கருங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்று சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவா் யாா் என விசாரித்து வருகின்றனா்.