மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
ஆறுமுகனேரி கோயிலில் அருணகிரிநாதா் குருபூஜை
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் அருணகிரிநாதா் குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் கொடிமர மண்டபத்தில் நடைபெற்ற வழிபாட்டில் திருப்புகழ், கந்தா் அனுபூதி, வேல் மயில் சேவல் விருத்தம் பாடப்பட்டது. நிகழ்ச்சியில், தெரிசை ஐயப்பன், பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா் பங்கேற்றனா்.