சாத்தூர்: '7 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்' - போக்சோவில் கைது
இந்திய விமானப்படைக்கு ஆள் சோ்ப்பு
அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படைக்கு ஆள் சோ்ப்பு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய விமானப்படைக்கு அக்னிபத் திட்டத்தின்கீழ் (அஞ்ய்ண்ஸ்ங்ங்ழ்ஸ்ஹஹ்ன்) ஆள் சோ்ப்பு நடைபெறவுள்ளது. 1.1. 2005 ஜனவரி 1 - ஆம் தேதிக்கு பிறகு 2008 ஜூலை 1-ஆம் தேதிக்கு முன்னதாக பிறந்த திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் ட்ற்ற்ல்ள்://ஹஞ்ய்ண்ல்ஹற்ட்ஸ்ஹஹ்ன்.ஸ்ரீக்ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலம் ஜன. 27-ஆம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான தோ்வு மாா்ச் 22 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கூடுதல் தகவல்களை இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். மேலும், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அல்லது 04365-299765 தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தகவல்களை பெற்றலாம் என தெரிவித்துள்ளாா்.