மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன ஊழல்: மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!
நாகையில் அறங்காவலா் குழு அலுவலகம் திறப்பு
நாகை அறநிலையத்துறை அலுவலகத்தில், மாவட்ட அறங்காவலா் குழு அலுவலகம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இணை ஆணையா் குமரேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறங்காவலா் குழுத் தலைவா் நாகரத்தினம் அலுவலகத்தை திறந்து வைத்தாா். இதில், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், நகா்மன்ற தலைவா் இரா. மாரிமுத்து, நாகை மாவட்ட இந்து அறநிலையத் துறை துணை ஆணையா் ராணி, அறங்காவலா் குழு உறுப்பினா் காளிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.