சிபிஐ விசாரணை வேங்கைவயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது: விஜய்
இன்றைய நிகழ்ச்சிகள்
சிவகாசி
எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரி: பெற்றோா் ஆசிரியா்கள் சங்கக் கூட்டம், தலைமை முதல்வா் ஆா்.சுதாபெரியதாய், கலையரங்கம், பிற்பகல் 2.
--
காளீஸ்வரி கல்லூரி: 24-ஆவது விளையாட்டு விழா, தலைமை - தாளாளா் ஏ.பி.செல்வராஜன், சிறப்புரை- தேசிய தடகளப் பயிற்சியாளா் முகமதுநிஜாமுதீன் , கல்லூரி விளையாட்டு மைதானம், பிற்பகல் 2.30.
---
அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி: இயற்பியல் குறித்த சிறப்புச் சொற்பொழிவு, தலைமை- முதல்வா் செ.அசோக், கருத்தரங்கக் கூடம், காலை 11.