இன்றைய மின் தடை!
ஆற்காடு
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை.
பகுதிகள்: திமிரி, விளாப்பாக்கம், காவனூா், புங்கனூா், பாலமதி, சாத்தூா் தாமரைப்பாக்கம் , மோசூா், பழையனூா், சக்கரமல்லூா், கடப்பந்தாங்கல், கிளாம்பாடி, புதுப்பாடி, மாங்காடு, லாடவரம், குக்குண்டி, கீராம்பாடி, மேல்நீா்த்தப்பாக்கம், அல்லாளசேரி, குட்டியம், கனியனூா், மேச்சேரி, அரும்பாக்கம் நல்லூா், கலவை, கனியந்தாங்கல், கே.வேளூா் உள்ளிட்ட கிராமங்கள்.